அயலான் தேசத்தில்பார்வையிலேயே வித்தியாசம் காட்டும் இச்சமூகம் பங்களிப்பு என்ன செய்துவிடப்போகிறது?
அசகாய சாதனை புரிந்தால்
இந்திய வம்சாவளி !
அடி உதை பட்டுத்
திரும்பி வந்தால்
அகதி !!!
அயலான் தேசத்தில்பார்வையிலேயே வித்தியாசம் காட்டும் இச்சமூகம் பங்களிப்பு என்ன செய்துவிடப்போகிறது?
No comments:
Post a Comment